காமாட்சிபுரம்

காமாட்சிபுரம்

இவ்வ+ரை ஆரம்பிக்கும் கால கட்டத்தில், அதாவது இவ்வ+ர்க்காரர்கள் முன்பு சீப்பாலக்கோட்டையிலிருந்து வந்து இங்கு குடியேற நினைத்தபோது, இப்பகுதி வழியே கண்டமனூர் ஜமீனைச் சேர்ந்த

This is default featured slide 2 title

பகுதி ஒரு பார்வை

•    பின்னணி – வரலாறு:
இவ்வ+ரை ஆரம்பிக்கும் கால கட்டத்தில், அதாவது இவ்வ+ர்க்காரர்கள் முன்பு சீப்பாலக்கோட்டையிலிருந்து வந்து இங்கு குடியேற நினைத்தபோது, இப்பகுதி வழியே கண்டமனூர் ஜமீனைச் சேர்ந்த காமாட்சியம்மன் குதிரையில் வந்தபோது, இவர்களின் நிலையினைப் பார்த்து ஊரை உருவாக்கிக்கொள்ள வரம் கொடுத்தால்தான் இவ்வ+ருக்கு காமாட்சிபுரம் என்று பெயர் வந்தது என்பதே ஒரு தனிக்கதை. அதாவது காமாட்சியம்மன் வரம் கொடுத்ததால் காமாட்சி வரம் என்று இவ்வ+ரானது முதலில் அழைக்கப்பட்டு மருவி காமாட்சிபுரமாகியது ஒரு முக்கிய அம்சமாகும்.
இப்படிப்பட்ட வித்தியாசங்கள் நிறைந்த இவ்வ+ரில் புதுமை கலைகளைப் படைக்கும் கல்விசார் கோவில்களாக இவ்வ+ர்ப் பள்ளிகளான இந்து நாடார் தொடக்கப்பள்ளியும், பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியும், மாரியப்பன் நினைவு ஆங்கிலப் பள்ளியும், காமராசர் ஆங்கிலப்பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. இவர்களால் இவ்வ+ரில் பனைமரமாய் வானத்தளாவிய கல்வியினை உருவாக்க பல்வேறு வகையான முயற்சிகளையும் கல்வி ஆர்வப்பெருக்கு தன்மையையும் உணர முடிகிறது.